Skip to main content

Posts

Kaleidoscope

"We are all star dust" says Carl Sagan. Suspended in the galaxy, Held in position by forces acting towards and against. Thereby we exist.                                            There is an inherent pattern in anything and everything that exists. There is a layer of abstraction, there is a cosmos of it's own in every tangibles. They aren't just any random distribution of chemical atoms and molecules. They are governed by a design.  An underlying current of design that runs across anything that is in nature. It doesn't stop there. It replicates. Replicates in any creation. It is as if this is contagious only that it is beautifully contagious. Going back to Carl Sagan's saying, thats is the core. Thats where the pattern starts and ends by the way. It is like everything up there are playing a game of chess against each other. There are dark and white spaces and they go by rules. There are cycles that repeat with precision. Acting like a gian
Recent posts

Chennai and Cuddalore - Flood relief - Information consolidation effort

UPDATED as of Dec 6th, 2015 06:35 AM IST Consolidating all the sources of information that we cam across and try to stream line them for better communication and efficient relief work. All the below information is across the internet. We just need to route the requests to the volunteers and volunteers to the request. Anyone, anywhere with an internet connection and phone can help co-ordinate this. Sources for information : 1. Search for following twitter hashtags ( Twitter Search tags for Chennai Floor relief ) 1.a Another set of hashtags to search across the web #chennairains #chennaifloods #chennaimicro #chennairainshelp #volunteersforchennai #ChennaiMicroFundTrust 2. www.chennairains.org   &&  cuddalorerains.org http://togetherchennai.com/ 3.Following groups in Facebook https://www.facebook.com/ChennaiRainRelief2015/?fref=ts https://www.facebook.com/memeschennai/?fref=ts MadrasMemoirs Suggested steps for co-ordinating 1.Follow all the hashtags

உன் வாக்கு...சாவடி

உன் வாக்கு... சாவடி யார் வந்தால் நமக்கென்ன என்றிருக்க இது புறம்போக்கு நிலம் அல்ல இது அரசாங்கம் அதில் நீயும் ஓர் அங்கம் விலைக்காக விற்று செல்ல இது வணிகமும் அல்ல வியாபாரமும் அல்ல உன் சுயமரியாதை விற்றுவிடாதே வகுப்பறையே காணாதானுக்கு வகுப்பறையில் ஒட்டு பொது அறிவு அற்றவன் கையில் பொதுமக்கள் பாடு பார் புகழ உயர எண்ணும் மாணவனின் கனவும் எர் பிடுத்து தாழ நிற்கும் உழவனின் வாழ்வும் வேரோடு அழிய கண்டது போதும் இந்த வாக்குச்சீட்டு உம் மக்கள் எதிர்காலத்தின் நுழைவுசீட்டு உனை சுற்றி உள்ள சமூகத்தின் பயணச்சீட்டு எவர் வந்தாலும் நம் பிழைப்பு இப்படித்தான் என்பது எவர் வந்தார் என்பது பொறுத்து சாதிக்கும் பணத்திற்கும் செவி சாய்த்தது போதும் சற்று நேர்மைக்கும் அறிவுக்கும் கை கொடுப்போம் குடும்ப அரசியலுக்கு கும்மியடித்தது போதும் பழமைக்கும் மடமைக்கும் பரிகாசம் காட்டியது போதும் பொய்மை முன்னும் பொறுப்பின்மை முன்னும் ஊமையாய் இருந்தது போதும் துரோகம் கண்டும் ஊழல் கண்டும் குருடாய் இருந்தது போதும் செல்லுக வாக்கு சாவடி உன் வாக்கு சாதிக்கும் பணத்திற்கும் பழமைக்கும் மடமைக்கும் குடும்ப

Let the numbers do the talking

Numbers are bi-polar. They hide as much as they reveal. Some Observations here.  Numbers are from  http://eci.nic.in/ . (Data as of May 17th 9:00 AM IST) Total Registered Voters  : 81,45,91,184  (Nearly the entire population of US (32+ Cr), Pakistan (18+ cr), Nigeria (17+ cr) , Japan(12+ cr) put together) Total Votes                  : 54,07,25,627  (66.38%) (Nearly the entire population of brazil, Russia, Mexico and Germany put together) Rest                            : 27,38,65,557   ( Where were you all.. Including me..!!!!) AAP Votes                    : 1,13,23,443  (2.0% Vote share) (Remember BJP was formed in the 50's, grown in the 70's, won just 2 seats in the 84    elections. The 30 years of that era can be equivalent to 3 years of this era with all the communication channels and media. So not bad factually for an 18 month old party.) AAP Votes in TN :          : 2,03,151 / 4,05,78,699  (~0.5% Vote Share) (Seriously a better

வா வருங்காலமே....

இவ்வுலகம்  சின்னஞ்சிறு கனவுகளில் இருந்து உருவானது உண்மையான உழைப்பிலிருந்து உருவானது  திடமான நம்பிக்கையிலிருந்து நிலையானது இனி கனவுகள் மேம்படட்டும் உழைப்பு உயிராகட்டும்  நம்பிக்கை நன்கூரம் பதிக்கட்டும்  வாருங்கள் புது உலகம் செய்வோம்  உன்னுள் இருக்கும் சக்தியை உற்றுப்பார்  உலகம் வளர்த்த தொழில்நுட்பம் கற்றுப்பார்  உன் உழைப்பின் ஒரு துளி வியர்வையில் இவ்வுலகம் தாகம் தணிக்கும்  உன் அறிவின் ஒரு துளிருக்கு இவ்வுலகம் யாகம் படைக்கும்  ஏங்கே கிடக்கும்  வா வருங்காலமே     இனி விவசாயம் விண்ணிலும் நடக்கும்      விண் மீன்கள் மண்ணிலும் படுக்கும்      கண்ணுக்கு எட்டும் தூரத்தை கையிலடக்கு      விண்ணுக்கு எட்டும் உன் கனவை மன பையில்லடக்காதே      மண்ணுக்குள் நீருண்டாம் முன்னோருக்கு      நீருக்குள்ளும் மண்ணுண்டாம் முனைவோருக்கு      வா வரலாற்றின் சரித்திரத்தையும் மாற்றுவோம்           வருங்காலத்தின் எதிர்காலத்தையும் மாற்றுவோம்   ----- கிராமப்புற கல்வி ஏவுதள  மையத்திற்கான படைப்பு 

உழவும் உழவனும்

அவன் விதைத்த விதை தான் இன்று உலகமாய் விளைந்து  நிற்கிறது அக்குது இல்லால் இவ்வுலகம் ஓர் களி மண் உருண்டை மண்ணோடு இருப்பின் அவனுக்கு கொண்டாட்டம்  அக்குது இல்லால் உன் வயிற்றுக்கு என்றுமே திண்டாட்டம் செடியிற் நிறமேனோ பச்சை, உழவன் உதிரம் நிறமரியா இயற்கை  மதியை மடியில் உறங்க வைத்துவிட்டு , வயலை வால் மார்ட்டுக்கு விற்பது மனிதன் செயற்கை  மழை  போல் அவன் மனம்  மகிழ பொழியா  விடினும்  களை  பிடுங்க  ஓர் கை நீட்டி  கொடுக்கா  விடினும்  உழவன் உலகை பாராட்டு,  இல்லையேல் பார் ஆடிவிடும்  அவன் உழைப்பை கொண்டாடு,  அவனுக்காக மன்றாடு  மண்ணின் மகத்துவம் பேணு, மண்ணை கண்ணாக காணு  உழவனுக்கு உறுதுணை செய் ஓர் பருக்கை தான் பொன்னென்பது மெய்   எத்தகையனும் எப்பொருளும் எவ்வளவும் ஈட்டினும்  இவ்வித்தகையவன்  வளைந்தெடுத்தா ற்தான் உணவு  ஆம் விளைந்தெடுத்தாற்தான் உலகு      

Slow Down...

                               If you are the one who skips this article as soon as seeing the title to the next facebook post then this is definitely for you. 'Time and Tide wait for none', ' A stitch in time saves nine' are all not applicable here. Let us walk into a world where time is defined as what you make of it. Every day you hustle and bustle, run behind something which you might never be contempt with. You carry hefty baggage of burden and suit it with burning shoes of pressure and sprint across the most beautiful garden that is made for you and you claim to be a winner. Have we forgotten to sit down and appreciate life? Is all our relaxation and celebration restricted inside the walls of a theatre or contained inside the idiot box? Is our leisure defines by television program guides. Does entertainment mean only an affair with the digital world? Does art come in paper strips that say 'Admit One' and with a 2 and a half hour time bomb attached